சிதம்பரம் நடராசர் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சித(பார்ப்பன)ரை கைது செய்யக் கோரி திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் நகரத்தில் 22-11-2019 அன்று நடைபெற்றது.
இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.