“தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பை முற்றிலும் சிதைக்கிற வகையிலே இந்திய -மோடி அரசு கொண்டுவந்திருப்பதுதான் இந்த புதிய கல்விக் கொள்கை”
– தோழர் திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர் – மே 17 இயக்கம்.
கல்விப் பாதுகாப்பு தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பெருந்திரள் கண்டன ஆர்பாட்டத்திற்கு அனைவரும் கலந்துக் கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என கோருகிறோம்.
நடுவண் அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 ஐ திரும்பப் பெறக் கோரி, பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
நவம்பர் 9, 2019, சனி மாலை 3 மணிக்கு.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், சென்னை.
அனைவரும் வாருங்கள்!