ராமநாதபுரம் இளையான்குடியில் மத்திய பாஜக அரசின் எதேச்சதிகார சட்டங்களைக் கண்டித்தும், புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் அதன் தலைவர் சந்திரபோசு தலைமையில் கண்டனப் பொதுக்கூட்டம் செப்டம்பர் 1 ஞாயிறு மாலை நடைபெற்றது.
இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.



