காஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்தும், கும்பல் படுகொலைகள், NIA, UAPA, NEP மற்றும் முத்தலாக் தடைச் சட்டம் போன்றவற்றைக் கண்டித்தும் வெல்ஃபேர் கட்சி சார்பில் ஆகஸ்ட் 9 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் கண்டன உரையாற்றினார்.


