பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அழைப்பு விடுவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
திருக்குறள் மாநாட்டில் நாம் கூட வேண்டியது ஏன்?
மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையில் இன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோழர் திருமுருகன் காந்தி.