பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் திருக்குறள் மாநாடு
ஆகஸ்ட் 12, திங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை.
காமராசர் அரங்கம், தேனாம்பேட்டை.
அழைக்கிறது,
மே பதினேழு இயக்கம்
1949-ல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டை இப்போது பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்துகிறது.
https://www.youtube.com/watch?v=nuhk54YEl5w
சென்னையில் திரள்வோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என சொன்ன வள்ளுவரின் தமிழ் மரபை உயர்த்திப் பிடிப்போம்.
https://www.youtube.com/watch?v=XMEqjvmSSQU
1949ம் ஆண்டு பெரியார் திருக்குறள் மாநாட்டை நடத்தினார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு பிறகு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது.
அறிஞர்கள், ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள், படைப்பாளிகள் என பலரும் பங்கேற்று முக்கியமான உரையாற்றுகிறார்கள்.
ஆரிய இனவாதம் திருக்குறளை திரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நடக்கும் முக்கியமான மாநாடு.
அனைவரும் அவசியம் வாருங்கள்!
