மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்க்க வேண்டியது ஏன்? – கோவையில் கருத்தரங்கம்

கோவையில் கருத்தரங்கம்

*மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்க்க வேண்டியது ஏன்?*

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்?*

கோவையில் கருத்தரங்கம்

இந்தியாவின் கல்வி முறையை முற்றிலுமாக பின்னுக்கு இழுத்துச் சென்று குலக்கல்வி முறையை மீண்டும் திணிக்கும் வேலையை புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக மோடி அரசு செய்கிறது. 
கல்வி முற்றிலுமாக தனியார் நிறுவனங்களுக்கு அடகு வைக்கப்பட இருக்கிறது. சமூக நீதி அழிக்கப்பட இருக்கிறது.

இந்த புதிய கல்விக் கொள்கை எனும் மோசடியை விளக்கமாக தோழர்கள் எடுத்துரைக்க உள்ளனர். நம் அடுத்த தலைமுறையின் கல்வியை பாதுகாக்க நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க முக்கியமான விடயங்களை இக்கருத்தரங்கம் பேசுகிறது. மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் வாருங்கள்.

ஜூலை 10, புதன் மாலை 5 மணி
அண்ணாமலை அரங்கம், சாந்தி திரையரங்கம் அருகில், கோவை

மிக முக்கியமான உரையாடலை இந்த நேரத்தில் துவக்குகிறோம். அனைவரும் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply