ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே!
மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோபால் கோட்சேவை உச்சநீதிமன்றமே விடுதலை செய்ய மறுத்த போது மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் முதல்வர் வசந்தராவ் நாயக் அவர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார். ஆகவே அவரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரமுண்டு என்று சொல்லி விடுதலை செய்தது மறந்து போய்விட்டதா?இத்துணைக்கும் வெளியே வந்த பின்பும் நான் காந்தியை கொன்றது சரிதான் என்று ஒன்பது மொழிகளில் புத்தகம் எழுதிய கொடூரக்கொலை வாரம்தான் கோபால் கோட்சே.
ஆனால் விசாரித்த விசாரணை அதிகாரியே நான் தவறு செய்துவிட்டேன் என்று சொன்ன பின்பும், உச்சநீதிமன்றமும் இவர்களை விடுதலை செய்யலாம் என்று சொன்ன பின்பும் தமிழர்கள் எழுவர் விடுதலையை தடுக்கும் காங்கிரசாரே நீங்கள் செய்வது அயோக்கியத்தனம் இல்லையா?