இந்திய மோடி அரசே! 5 மற்றும் 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை திணிக்காதே!

- in கல்வி, பதாகை, மே 17

இந்திய மோடி அரசே! 5 மற்றும் 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை திணிக்காதே!

இது குழந்தைகள் மீதான வன்கொடுமை!

ஏழை மாணவர்களை பள்ளிகளை விட்டு வெளியேற்றும் சூழ்ச்சியை பாஜக அரசு செய்கிறது.

கல்வி உரிமையை மாநிலங்களுக்கு திருப்பிக் கொடு!

தமிழக அரசே! மனுதர்மத்தை திணிக்கும் இந்த தேர்வு முறையை எதிர்த்து நில்!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply