கடந்த 09.02.19 அன்று மாலை புதுக்கோட்டையில் மே17 இயக்கத்தின் சார்பில் முத்துக்குமார் நினைவு நாளை முன்னிட்டு தமிழ் இனம் காப்போம் உரிமை முழக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் கே எம் ஷெரீப் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புருசோத்தமன், லேனா குமார் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் மாற்று கட்சி மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
https://www.youtube.com/watch?v=vvOonq4twec
https://www.youtube.com/watch?v=D5b_ndmzWV8
https://www.youtube.com/watch?v=HN1BqH-ZYHo
https://www.youtube.com/watch?v=Cjyl0VLwaik
https://www.youtube.com/watch?v=8sCGoVfhe9o