சமகால அரசியல் ஆய்வு நூல் வரிசை – மோடியின் முதலாளிகளுக்கான இந்தியா

இந்த ஆண்டு சென்னை புத்தகக்கண்காட்ச்சியில் நிமிர் பதிப்பகம் சார்பாக 13 புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அரங்கு எண்: 13 & 14

சமகால அரசியல் ஆய்வு நூல் வரிசை.

“மோடியின் முதலாளிகளுக்கான இந்தியா”

ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில் 15லட்சம் ரூபாய் செலுத்துவோம் எனப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்த மோடியின் பாஜக அரசு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றியது என அலசி ஆராயும் கட்டுரைகள் கொண்டுட நூல்.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து முதலாளிக்கான இந்தியாவை ஆர்எஸ்எஸ்-இன் உதவியுடன் மோடி உருவாக்குவதையும்,

NPA அதிகமாக உள்ள வங்கிகளில் Demonetisation என்ற பெயரில் மக்கள் பணத்தை மூலதனமாகக் கொண்டு சேர்த்ததும்,

IMF போட்டுக் கொடுத்த பெரும முதலாளிக்காண திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும்

எனப் பல விடயங்களைப் பேசும் இந்த நூல் மக்கள் விரோத ஆட்சியை அம்பலப்படுத்துகிறது.

 

Leave a Reply