கீற்று இணைய ஊடகத்தின் ஆசிரியர் தோழர் நந்தன், மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பின் செயல்பாட்டாளர் தோழர் ராமு பழனியப்பன் மற்றும் பீமாநதி இதழின் ஆசிரியர் தோழர் சாக்கிய சக்தி ஆகியோர் நேற்று மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர்.

