திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும், இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களும் இன்று மருத்துவமனையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து தோழரின் உடல் நலம் குறித்தும் சிறையில் அவர் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்தும் கேட்டு அறிந்தனர்.

