மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் தமிமூன் அன்சாரி அவர்கள் இன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். உடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் இருந்தனர்.