ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் எஸ். ஏ.காஜாமொய்தீன் அவர்கள் தனது சக நிர்வாகிகளோடு இன்று மருத்துவமனையில் இருக்கும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்கள்.