திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் இன்று மருத்துவமனையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து உடல் நலம் குறித்தும் சிறையில் அவர் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்தும் விசாரித்தார்கள். உடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
