கிறித்தவ மக்கள் களத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பே .பெலிக்ஸ் மற்றும் அவர்களது நிர்வாகிகள் நேற்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.