நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திரு.சீமான் அவர்கள் இன்று மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து தோழருக்கு சிறையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்தும், அவரது உடல்நலம் குறித்தும் விசாரித்தார். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் உடன் வருகை தந்தனர்.

