இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு, தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் முத்தரசன், தென்சென்னை மாவட்ட செயலாளர் S.ஏழுமலை, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தோழர் சிவா, ஆகியோர் இன்று மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் குறித்தும், சிறையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

