காயிதே மில்லத் அவர்களின் பெயரனும், காயிதேமில்லத் கல்லூரியின் செயலருமான தாவூத் மியாகான் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தார்.