தமிழ் மாணவர் இளையோர் கூட்டமைப்பின் தோழர் லயோலா மணி, தோழர் பாரி மைந்தன், உலக சன்மார்க்க அமைப்பின் தோழர் அண்ணாதுரை ஆகியோர் நேற்று மாலை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர்.