கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் பி.வி.சுகைப், மாநில தலைவர் முஸ்தபா, மாநில செயலாளர் ரசாக் உள்ளிட்டோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்தனர்.