தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.ஹைதர் அலி அவர்கள் சந்திப்பு - October 4, 2018 - in பரப்புரை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.ஹைதர் அலி அவர்கள் இன்று திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். Leave a Reply Cancel ReplyYou must be logged in to post a comment.