இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் திரு.சி.மகேந்திரன் அவர்கள் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது முன்னரே வந்து தோழர் திருமுருகன் காந்தி அவர்களை சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களும், பொதுச்செயலாளர் ரவிக்குமார் அவர்களும் உடனிருந்தனர்.