மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா M.நாசர் மற்றும் மாநில செயலாளர் சாதிக் பாட்சா ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.