தோழர் திருமுருகன் காந்தியின் கைதை கண்டித்து எழுத்தாளர் இலட்சுமி சரவணகுமார்

- in பரப்புரை

நம்மில் இருந்து நமக்காக எழுந்த குரல் தோழர் திருமுருகன் காந்தியுடையது. அந்த குரலுக்கு ஆதரவாக கலைஞர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் நாமெல்லாம் சேர்ந்து நிற்க வேண்டிய தேவை இருக்கிறது.
– சாகித்திய அகாடமி விருதான யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் தோழர் லஷ்மி சரவணகுமார்.
(தமிழ்நாட்டின் பண்பாட்டு உரிமையான ஜல்லிக்கட்டை மத்திய அரசு தடுத்த போது அதனை எதிர்த்து, தன்னுடைய யுவபுரஸ்கார் விருதினை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுத்தவர் தோழர் லஷ்மி சரவணகுமார் என்பது குறிப்பிடத்தக்கது)

தோழருக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

https://www.youtube.com/watch?v=77MF0L-iIGs

Leave a Reply