மக்களுக்காக போராடியதற்காக ஓராண்டு காலமாய் ஏராளமான பொய் வழக்குகள் போட்டு சிறை வைக்கப்பட்டிருந்த, சூழலியல் மக்கள் போராளி தோழர் முகிலன் அவர்கள் இன்று மதுரை சிறையிலிருந்து விடுதலை ஆனார். சிறை வாசலில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் அவரை வரவேற்றனர்.