பெரியார் 140 – தமிழர்களின் தந்தை பெரியாரைப் போற்றுவோம்

- in பரப்புரை

தமிழர்களின் தந்தை பெரியாரைப் போற்றுவோம்.

பெரியார் 140

பார்ப்பனியம் இன்று ஹிந்தியை தமிழ் மக்களுக்கு புகுத்த வேண்டும் என்கிற மூர்க்கமான பிடிவாதத்தைக் கொண்டிருக்கிற கருத்து என்னவென்றால் அரசியலுக்கு அல்ல, பொருளியலுக்கு அல்ல, அல்லது பார்ப்பனர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிப்பதற்காக அல்ல… மற்றபடி உண்மையான காரணம் என்னவென்றால் இன்று தமிழ் மக்கள் பெரும்பாலானோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்து இருக்கும் பார்ப்பனிய மத உணர்ச்சியை தமிழ் மக்களுக்குள் மறுபடி சரியானபடி புகுத்தி, அதை கெட்டிப்படுத்தி பார்ப்பனியத்திற்கு தமிழ் மக்களை புராண கால நிரந்தர அடிமையாக்குவதற்கேயாகும்.
குடிஅரசு 15-5-1943

மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply