திருமுருகன் காந்தி கைது என்பது, நாளை நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும் – திரு. கரு. பழனியப்பன்

- in பரப்புரை

சங்கரமடத்து ஆட்கள் மட்டும் தான் இங்கு பேச வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா?

திருமுருகன் காந்தியை விடுதலையை செய்ய எல்லோரும் அவரவருக்கு தெரிந்த வகையில், தெரிந்த இடத்தில், தெரிந்த தளத்தில் பேச வேண்டியது அவசியம்.

இன்றைக்கு திருமுருகன் காந்தி என்பது நாளை நீங்களாகவும், நானாகவும் மாறக்கூடும்.

நமக்காக திருமுருகன் காந்தி பேசனும்னா அவர் வெளிய இருக்கனும். இப்போ வெளிய இருக்குற நம்ம உள்ள இருக்கிற திருமுருகன் காந்திக்காக பேசுவோம்.

– இயக்குநர் கரு.பழனியப்பன்

இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

https://www.youtube.com/watch?v=o4m5bcblZlg

Leave a Reply