திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – பேராசிரியர். அ. மார்க்ஸ்

- in பரப்புரை

மத்திய அரசின் ரேசன் கடைகளை மூடுவது உள்ளிட்ட அனைத்து சட்டங்களையும் அம்பலப்படுத்தி மே பதினேழு இயக்கம் பிரச்சாரத்தினை மேற்கொள்வது மத்திய அரசுக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. அதனாலும், தமிழர்களின் உரிமைகளை முன்வைத்து பேசுவதாலும் தான் திருமுருகன் காந்தி மீது UAPA போன்ற கடுமையான சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். NCHRO சார்பாக டெல்லியில் நடக்கும் மாநாட்டில் திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள சட்டங்கள் குறித்து கண்டனத்தை இயற்றுவோம்.
– பேராசிரியர் அ.மார்க்ஸ்

பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

https://www.youtube.com/watch?v=gzFAB1kgOPQ

Leave a Reply