கோவை புத்தக திருவிழாவில் நிமிர் பதிப்பகம் – அரங்கு எண் 188
ஜூலை 20 முதல் 29 வரை
தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 வரை
கொடிசியா தொழிற்காட்சி வளாகம், விமான நிலையம் அருகில், கோவை
அரசியல், பொருளாதாரம், வரலாறு, சூழலியல், தமிழர் தொல்சமய தத்துவ நூல்கள் மற்றும் முற்போக்கு நூல்களை தொகுத்து கொண்டு வந்திருக்கிறோம்.
தமிழ்த்தேசியம்,பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் சார்ந்த அனைத்து முக்கியமான நூல்களையும் தொகுத்திருக்கிறோம்.
மே பதினேழு இயக்கக் குரல் மாத இதழ் நிமிர் அரங்கில் கிடைக்கும்.
நிமிர் பதிப்பக வெளியீடுகளான கெளரி லங்கேஷ் கட்டுரைகள்(மதமும் அரசியலும்), உணவென்றும் நஞ்சென்றும் ஒன்று(சூழலியல் நூல்), தமிழீழ விடுதலை நம் முன்னே உள்ள கடமைகள், தொ.பரமசிவன் அவர்களின் நான் இந்துவல்ல நீங்கள்?, முத்துக்குமார்-முருகதாசன் கடிதங்களான அறிவாயுதம் ஏந்துவோம், மூடப்படும் ரேசன் கடைகள், எனது நாட்டில் ஒரு துளி நேரம்(விடுதலைப் புலிகளின் ஆட்சிமுறை), விடிவிற்காய்(பெண்புலிகளின் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் தொகுப்பு), அழிவின் அறிவியல்(மீத்தேன் திட்டத்தின் ஆபத்துகள் குறித்தான முழுமையான விளக்க புத்தகம்), தமிழ்நாட்டில் மின்வெட்டும், மின்கட்டண உயர்வும்(தனியாருக்கு தாரைவார்க்கப்படும் மின்வாரியக் கொள்கைகள் குறித்தான விரிவான விளக்க நூல்) போன்றவையும் கிடைக்கும்.
நேரம் கிடைக்கையில் அவசியம் வாருங்கள்.
தொடர்புக்கு: 9884072010