தூத்துக்குடி போராட்டத்தை கொச்சைப்படுத்தி, துப்பாக்கிச் சூட்டை ஆதரித்து பேசிய ரஜினிகாந்தை கண்டித்து போராட்டம் நடத்திய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம். செரீப் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த பாஜக பினாமி தமிழக அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஸ்டெர்லைட் முதலாளியின் அடியாளே ரஜினிகாந்த்.
சமூக விரோதிகள் என்றும், விஷக் கிருமிகள் என்றும் போராடியவர்கள் குறித்து திமிருடன் பேசிய ரஜினிகாந்தை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
– மே பதினேழு இயக்கம்
9884072010