தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. தொல். திருமாவளவன் அழைப்பு

நினைவேந்தல் என்பது நமது உணர்வை பண்பாட்டுத் தளத்தில் வெளிப்படுத்துகிற நிகழ்வு. இது ஒரு போராட்ட நிகழ்வல்ல. ஆனாலும் இதனை அரசு தடுக்க நினைக்கிறது. அதனை நாம் முறியடித்தாக வேண்டும்.

ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும் என்கிற நம்பிக்கையோடு மே 20, தமிழர் கடற்கரையான மெரீனாவில் கூடுவோம் கூடுவோம். வாருங்கள்.

– விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல்.திருமாவளவன்

https://www.youtube.com/watch?v=akzxBtHc0Ks

Leave a Reply