வரும் ஞாயிறு 20 மே அன்று நடைபெற இருக்கும் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு 13-5-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பல்வேறு கட்சி இயக்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.
https://www.youtube.com/watch?v=PNBap_xXMEI
மே பதினேழு இயக்கம்