கும்பகோணத்தில் காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம்

கும்பகோணத்தில் பெரும் திரளாய் கூடுவோம். நமது உரிமை மீட்டிட நமது டெல்டா மண்ணில் இருந்து குரல் எழுப்புவோம்.

பெட்ரோலியமும், மீத்தேனும், நிலக்கரியும் எடுத்து நமது காவிரி டெல்டா பாலைவனமாவதை தடுத்திட காவிரி உரிமையை மீட்பது முக்கியம்.

காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம்.

378 டி.எம்.சி எங்கள் கோரிக்கை.

ஏப்ரல் 28, 2018 சனி மாலை 5 மணி,
கும்பகோணம் பழைய நகராட்சி மீன் சந்தை அருகில். ஹாஜியார் தெரு.

குடும்பம் குடும்பமாய் நண்பர்களோடு திரண்டிடுவோம்.

 

நமது குழந்தைகள் இப்படி வாழ நமக்கு சம்மதமா?

கும்பகோணத்தில் திரள்வோ தமிழர்களே!

காவிரி டெல்டாவில் மீத்தேன், பெட்ரோல், நிலக்கரி எடுத்து பாலைவனமாக்க தமிழனின் தண்ணீரை தடுக்கிறது இந்திய அரசு.

ஒன்று திரண்டு தடுத்திடுவோம். காவிரி உரிமையை மீட்டெடுப்போம். காவிரி டெல்டா மண்ணில் காவிரி உரிமைக்கான எழுச்சிப் பொதுக்கூட்டம்.

சிறப்புரை: 
**திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்,
**குடந்தை அரசன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி,
**அருள்முருகன், மே 17 இயக்கம்
**லெனாகுமார், மே 17 இயக்கம்
**பிரவீன்குமார், மே 17 இயக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு!
தமிழ்நாட்டின் உரிமை 378 டி.எம்.சி. உச்சநீதிமன்றம் சொன்ன 177.25 டி.எம்.சி என்பது துரோகத்தின் உச்சம்.

காவிரி பாயும் டெல்டா மண்ணில் மிகப் பெரும் திரளாய் கூடுவோம்.

குடும்பத்துடன் வாருங்கள்.

ஏப்ரல் 28, சனி மாலை 5 மணி
பழைய நகராட்சி மீன் சந்தை அருகில், ஹாஜியார் தெரு, கும்பகோணம்,

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply