காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கோயம்பேடு மலர்மாலை வியாபாரிகள் சங்கம் 17-4-2018 அன்று நடத்திய போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு காவிரி உரிமை குறித்து உரையாற்றினார்.