சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தை காவிமயாக்கும் பாஜகாவின் அடியாள் தமிழக கவர்னரை கண்டிக்கின்றோம்.
தமிழை ‘நீசபாசை’ என்று சொன்ன சாஸ்திரிக்கு தமிழகத்தில் என்ன வேலை?
கவர்னருக்கும் காவிகும்பல்களுக்கும் காவடி தூக்கும் பிஜேபியின் அடிமை தமிழக அரசே தமிழர் பண்பாட்டை அழிக்கும் செயலுக்கு துணைபோகாதே…
பாஜகவின் அடியாளாக செயல்படும் தமிழக கவர்னருக்கு எதிராக அணிதிரள்வோம்.
மே17 இயக்கம்
9884072010