சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம் வெல்லட்டும்.
சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யாதே!
சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யாதே!
சட்டக் கல்லூரியை உயர்நீதிமன்றத்திலிருந்து பிரித்தால் தரமான சட்டக் கல்வி சீர்கெடும்.
ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் அறிவார்ந்த, அனுபவ வாய்ப்புடன் கூடிய சட்டக்கல்லூரியை இடம்மாற்றுவது அரசு சட்டக் கல்வியை தரமிழக்கச் செய்யும் யுக்தியாகும்.
கல்வியில் தனியார் ஆதிக்கத்திற்கு மறைமுக உதவி செய்யாதே!
தமிழர்களே! போராடும் மாணவர்களுக்கு ஆதரவளிப்போம்! துணை நிற்போம்!

– மே பதினேழு இயக்கம்
9884072010