தமிழகத்திலிருக்கும் வேலைகளில் வெளியாட்களை கொண்டுவந்துகொண்டிருக்கும் தமிழக அரசு செவிலியர்களையும் வெளிமாநிலத்திலிருந்து கொண்டுவர துடிக்கிறதா? போராடும் செவிலியர்களுக்கு கேட்பது அடிப்படை உரிமையே அதை செய்து கொடுப்பது தான் அரசின் வேலை. அதைவிடுத்து போராட்டங்களை காவல்துறை மூலம் ஒடுக்க நினைப்பதா? தமிழக அரசுக்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கேள்வி.
https://www.youtube.com/watch?v=yDu9OpAImHA