இராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். இராமேசுவரம் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் மீது ரப்பர் குண்டுகளை பயன்படுத்தித் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். உலகத்திலேயே தன் சொந்த நாட்டு மீனவனை தன் சொந்த கடற்படையை பயன்படுத்தி சுடும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்க முடியும். இந்திய கடற்படையினரின் இவ்வன்முறைச்செயலை மே பதினேழு இயக்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
காணொளி :
[fbvideo link=”https://www.facebook.com/mayseventeenmovement/videos/1903178883032895/” width=”500″ height=”400″ onlyvideo=”1″]https://www.facebook.com/mayseventeenmovement/videos/1903178883032895/
மே பதினேழு இயக்கம்
9884072010