WTO ஒப்பந்தமும், பறிபோகும் சர்க்கரை மானியமும் – இப்போதே விழிப்போம். - October 28, 2017 - in காணொளிகள், பரப்புரை சர்க்கரை விலையேற்றம் அறிவித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தும், இந்திய அரசின் மானிய நீக்கம் குறித்தும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. மே பதினேழு இயக்கம் 9884072010 Leave a Reply Cancel ReplyYou must be logged in to post a comment.