ஐ.நாவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இருவர் தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தினைக் கண்டித்துள்ளனர்.

- in போராட்டங்கள்

ஐ.நாவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இருவர் தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தினைக் கண்டித்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 36 வது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் மனித உரிமை ஆணையர் அறிக்கை சமர்பித்து அதன் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அந்த விவாதத்தின்போது தோழர்கள் திருமுருகன் காந்தி,டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இரண்டு மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

 

ஏற்கனவே ஜூன் மாதம் நடைபெற்ற 35வது கூட்டத்தொடரின்போதும் தோழர்களின் விடுதலைக்கு பலர் குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply