5 ஜனவரி
காவிரி நதிநீர் பிரசனையில் அரசர் காலத்தில் இருந்து இன்று வரை நமது தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் துரோகம் இழைக்கப்பட்டே வருகிறது. 1924க்கு பிறகு சட்டபூர்வமான தீர்வுகள் என்று துரோகம் இழைக்கப்பட்டாலும் அந்த துரோகமான தீர்வுகள் கூட இன்று வரை நமக்கு கிடைப்பதில்லை. இதன் காரணம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது உரிமையை கோராமல் இருப்பதே. அனைவரும் ஒன்றிணைவோம் நமது உரிமையை மீட்டெடுப்போம்.
Release Cauvery Water Now. Delta districts, according to international water sharing treaty has primary rights in river water. Congress, BJP, CPM, DMK ,ADMK should ensure the rights of poor farmers. Suicides are happening in the Delta Districts. More than 15Lakh acres of rice crop is drying and dying. Implement the Supreme court order. Ensure India is a country that stands for justice. India doesnt always mean the Govt alone, that includes its progressive civil society that upholds Indianism.