தமிழர்களை பொறுக்கி என்று தொடர்ந்து விமர்சித்தும் இனவெறுப்பினை விதைக்கும் பாசிச சுப்ரமணிய சாமி, மே பதினேழு இயக்கத்தின் தோழர்களையும் இனவெறுப்பின் அடிப்படையில் ’பொறுக்கி’ என்று அவதூறு செய்வதை கண்டித்தும் , “ சுப்ரமணிய சாமி மன்னிப்பு கோரவேண்டும்” என்று சுப்ரமணிய சாமியின் சென்னை அலுவலகம் முற்றுகை. நாள் : வெள்ளி 12-04-13 மாலை 4 மணி. இடம் : பாபநாசம் சிவன் சாலை, மைலாப்பூர் தமிழருக்கு எதிரான பாசிச சுப்ரமணிய சாமியை எதிர்க்க ஒன்று கூடுவோம். — மே 17 இயக்கம் 











