சர்வதேச குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை தொடர்ந்து காப்பாற்றியது ஐ. நா. அது இன்று வரை தொடர்கிறது…. இதை இங்குள்ள ’தி இந்து’ பத்திரிக்கை முதல் அறிவுசீவி வரை தூக்கிப் பிடித்து தமிழர்கள் மீதே குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்….
UN was very keen and motivated to protect Srilanka from allegations of International Human Rights violations and Humanitarian law violations. This was also supported by media houses like The Hindu, Economic Political Weekly , Indian nationalist Intelligensia and So-Called Indian civil society including CPM progressive goons. The truth comes our of Horse’s nose that the UN’s officials complicit in Eelam Tamil Genocide . Spread the word to protect the remaining innocent and unfortunate tamils of eelam from claws of Srilankan govt and Indian Govt including N.Ram of The Hindu.
Evidences of UN’s inaction on Genocide
புலிகளின் மீதே அனைத்து குற்றங்களையையும் ஐ. நா வைத்ததன் காரணம். விஜய் நம்பியார் ஐ. நாவின் மனித உரிமை கமிசன் அலுவலகத்தின் உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தின் பகுதி. :
ஐ. நாவினை எதிர்க்க மேலும் சில ஆதாரங்கள். இன்னும் பல நூறு ஆதரங்களை வெளியிட இருக்கிறோம்… தமிழினம் வலிமையான எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பதே இச்சமயத்தில் இன்றியமையாதது.