Those who talk about Human Rights from Corporate Human Rights groups purposely avoid addressing political rights and demands of the affected community. Human Rights without Political rights is Non Sense. In India too , Intellectuals and certain section of activists call Kashmir, Punjab, Nagaland, Manipur, Assam and Tamil Eelam of Srilanka as a Human Rights issue , purposely missing its political demands.
தமிழகத்திலும், இந்தியாவிலும் கார்ப்பரேட் மனித உரிமை நிறுவனங்களின் பெயரில் மனித உரிமைகளை பேசும் போது அரசியல் கோரிக்கைகளை புறக்கணிக்கின்றனர். இது ஈழம், காசுமீர், மணிப்பூர், நாகலாந்து , பஞ்சாப் என தொடருகிறது.. மனித உரிமை என்பது எது , யாருக்கானது. நிரந்தர தீர்வு என்பது எது என்பதே முக்கியம்… அரசினை திருத்தவேண்டுமென்கிற அடிப்படையே இதன் அரசியல். அரசினை புரட்டி போடவேண்டுமென்பவர்களை ஒதுக்குவது தான் இதன் அடிப்படை அரசியலாக நிற்கிறது. மனித உரிமை அல்ல, மக்கள் உரிமையே நமது கோரிக்கை.