போராட்டங்கள்

ஈழ விடுதலை கட்டுரைகள் போராட்டங்கள்

தோழர்களுக்கு வணக்கம், தமிழினப்படுகொலைக்கான 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை தடுத்து 17 தோழர்களை சிறைப்படுத்தியதற்கும் மற்றும் எங்கள் (டைசன், இளமாறன், அருண்) நால்வர் மீதும் ஏவிய குண்டர் சட்டத்தை கண்டித்தும் ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை பரப்புரை போராட்டங்கள் மே 17

தமிழர் கடல் சென்னை மெரினாவில் ஆண்டுதோறும் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மே 21 அன்று மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. அதற்கு தடை ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை பரப்புரை போராட்டங்கள்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழவை தடுக்க அடக்குமுறையை ஏவி, மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு ...
ஈழ விடுதலை போராட்டங்கள்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழவை தடுக்க அடக்குமுறையை ஏவி, மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை போராட்டங்கள் மே 17

நினைவேந்தல் நிகழ்வினை தடுக்க தமிழக அரசு நடத்திய அடக்குமுறையை ஏவி 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததைக் கண்டித்தும், வரும் வியாழன்(மே 25,2017) அன்று அதனைக் கண்டித்து ...
ஆவணங்கள் ஈழ விடுதலை போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள்

பிரிவு 147, பிரிவு 148, பிரிவு 341, பிரிவு 506/1, பிரிவு 188 அமைதியாக அறவழியில் 7 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்விற்காக கூடிய தோழர்களின் மீது, இந்தாண்டு இந்த பிரிவுகளின் ...
Articles ENGLISH அறிக்கைகள்​ ஈழ விடுதலை கட்டுரைகள் நினைவேந்தல் பரப்புரை பொதுக் கட்டுரைகள் போராட்டங்கள் மே 17

6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்தது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது அனைத்து மக்களின் அடிப்படை உரிமை. ...
ஈழ விடுதலை போராட்டங்கள்

நினைவேந்தல் நிகழ்வு என்பது பண்பாட்டு நிகழ்வு. அது தமிழர்களின் அடிப்படை உரிமை. உலகின் அனைத்து இனக்குழுக்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமையாகவே இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு உலகமெங்கும் நடக்கிறது. பிறப்பு, ...
ஆவணங்கள் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு நடந்த அரச வன்முறையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை கோரி நீதிபதி ராஜேஸ்வரன் அவர்களிடத்தில் வழக்குகளைப் பதிவு செய்தோம். தோழர். அரங்க குணசேகரன் அவர்கள் தலைமையில் ...
போராட்டங்கள்

மத்திய அரசு தொழிற்சாலையான ஆவடி ஓசிஎஃப் தொழிற்சாலையில் பணியிடங்களை நிரப்புவதில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்துப் போராடி வந்த தையல் தொழிலாளி துளசிராமை ...