மே பதினேழு இயக்கக் குரல் – மின்னிதழ் மார்ச் 2020

May 17 Kural, March 2020

கொரோனா தொற்றின் பின்னணியில் உள்ள அரசியல், பொருளாதார பிரச்சனைகளை அலசும் 11 கட்டுரைகள் அடங்கிய ‘மே 17 இயக்கக் குரல்’ மின்னிதழ் கீழ்க்காணும் இணைப்பில் இருக்கிறது.

பதிவிறக்க இணைப்பு:

மே 17 இயக்கக் குரல்- March 2020 (Low Resolution)

மே 17 இயக்கக் குரல் – March 2020 – (High Resolution)

 

அனைவரும் பதிவிறக்கம் செய்து படித்து பரப்பமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதழில் உள்ள கட்டுரைகள்.

1. நீதியிலிருந்து விலகி நீளும் பயணம்.
2. சாவின் விளிம்பில் நிற்கிறதா முதலாளித்துவம்?
3.கொரோனா நோயும் முதலாளித்துவக் கிருமியும்.
4. கடனில் மூழ்கும் உலகப் பொருளாதாரம்.
5. இந்திய முதலாளிய நெருக்கடியால் முடங்கும் தமிழ்த்தேசிய இனம்.
6. காலனியமும் தொற்றுநோய்களும்.
7. வாழ்வின் விளிம்பில் முறைசாரா தொழிலாளர்கள்.
8. முதலாளித்துவத்தின் தோல்வியும் சோஷலிசத்தின் எழுச்சியும்.
9.கொரோனா நோயும் இஸ்லாமிய வெறுப்பும்.
10.கலவரங்களின் கமாண்ட் செண்டர் வாட்ஸ் அப்.
11.போரை முதலீடாக்கும் பொருளாதாரம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

 

பதிவிறக்கம் செய்யாமல் படிக்க…