Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
பொதுவுடமை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Wed, 01 Feb 2023 11:32:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 மோடியின் குஜராத் படுகொலைகள் குறித்த பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானியின் பங்குச்சந்தை மோசடிகள் குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வழங்கிய நேர்காணல் https://may17iyakkam.com/89999/videos/important-videos/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/ https://may17iyakkam.com/89999/videos/important-videos/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/#respond Wed, 01 Feb 2023 11:32:32 +0000 https://may17iyakkam.com/?p=89999 மோடியின் குஜராத் படுகொலைகள் குறித்த பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானியின் பங்குச்சந்தை மோசடிகள் குறித்த ஹின்டன்பர்க் அறிக்கை போன்ற விவகாரங்கள் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் மின்னம்பலம் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

யூடியூப் இணைப்பு:

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89999/videos/important-videos/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/feed/ 0
சுரண்டப்படும் ஸ்விகி ஊழியர்களின் உழைப்பு – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/89104/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf/ https://may17iyakkam.com/89104/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf/#respond Thu, 22 Sep 2022 17:05:36 +0000 https://may17iyakkam.com/?p=89104 சுரண்டப்படும் ஸ்விகி ஊழியர்களின் உழைப்பு
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

ஸ்விகி நிறுவனம் இவ்வளவு நாள் தங்களுக்காக உழைத்துக் கொட்டிய உழைப்பாளர்களின் ஊதியத்தை குறைப்பதுடன், வேலை நேரத்தையும் அதிகரித்துள்ளதாக அத்தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஊக்கத்தொகை வழங்கப்படுவதும் நிறுத்தப்படுகிறது. இதனால், வாரம் ரூ. 5000 அளவிற்கு வருமானம் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆகையால், இத்தொழிலை முழு நேர வேலையாக பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்ற நிலையில், கடந்த செப்டம்பர் 20 முதல் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக 180 முறை விநியோகம் செய்தால் அதிகபட்சம் ரூ. 11,500 ஊதியமாக பெற முடியும். இதற்கு ஒரு நாளைக்கு 26 முறை விநியோகிக்க வேண்டும். அதுவும் 16 மணி நேரம் வேலை பார்த்தால் மட்டுமே. இது சாத்தியமில்லாத ஒன்று என கூறுகின்றனர்.

மேலும், பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால் ஒரு நாளைக்கு 200-250 ரூபாய் அதற்காகவே செலவிடும் நிலையில் பெட்ரோலுக்கான அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ.24 மட்டுமே வழங்குகிறது. இதுவரை, வாரம் ரூ.3,500 சம்பாதித்தால் ஊக்கத்தொகையாக ரூ.1,500 வழங்கி வந்ததையும் புதிய முறையில் நிறுத்துகிறது.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

]]>
https://may17iyakkam.com/89104/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf/feed/ 0
மோடி-அதானி: நாட்டை நாசமாக்கும் நட்பு – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88928/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/ https://may17iyakkam.com/88928/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/#respond Fri, 02 Sep 2022 07:22:28 +0000 https://may17iyakkam.com/?p=88928 மோடி-அதானி: நாட்டை நாசமாக்கும் நட்பு
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

2006-ம் ஆண்டு தனது முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 8.6% பங்குகளை விற்றதில் குறைந்தபட்சம் 200 கோடி அதானி இலாபம் அடைந்தார். இது முந்த்ரா துறைமுகத்தின் பங்குகளுக்கு குஜராத் அரசு வழங்கிய விலையை விட 14 மடங்கு அதிகமாகும்.

2012-ல் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து CAG ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அது, குஜராத் அரசு பெட்ரோலிய நிறுவனத்திடமிருந்து இயற்கை எரிவாயுவை வெளி சந்தையில் வாங்கி, வாங்கிய விலையை விட குறைந்த விலைக்கு அதானி நிறுவனத்திற்கு விற்றது. இதன் மூலம் அந்நிறுவனம் 70.5 கோடி ரூபாய் லாபமடைந்தது. 2009-12 இடையே ஒப்பந்தபடி குஜராத் அரசு மின் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை அதானி மின் நிறுவனம் வழங்காததால், 240 கோடி தண்டம் வசூல் செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 79.8 கோடி மட்டுமே மோடி அரசு வசூல் செய்தது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/88928/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/feed/ 0
நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது சமூகநலத் திட்டங்களா பெருநிறுவனங்களின் கடனா? – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88916/protests/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f/ https://may17iyakkam.com/88916/protests/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f/#respond Tue, 30 Aug 2022 07:11:23 +0000 https://may17iyakkam.com/?p=88916 நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது சமூகநலத் திட்டங்களா பெருநிறுவனங்களின் கடனா?
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 12 லட்சம் கோடியை வராக்கடனான தள்ளுபடி செய்திருக்கிறார்கள். பெருநிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வரிகளை குறைத்து இப்போது 15% வரையிலும் வரிச்சலுகை அளித்திருக்கிறார்கள். அதனால் ஒரு வருடத்தில் அரசிற்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் 1.45 லட்சம் கோடி. இவ்வாறு கடன் தள்ளுபடி, வரிச் சலுகை என அனுபவித்தது குஜராத்தி பனியா, மார்வாடிகளால் நடத்தப்படும் பெருநிறுவனங்களே. இந்தியாவின் வெறும் 5,000-க்கும் குறைவாகவே இருக்கும் பெருநிறுவனங்களால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி. ஆனால் மாத வருமானம் ரூ.10,000 கூட ஈட்ட முடியாத நிலையில் இருக்கும் சாமானிய மக்களுக்கு வழங்கப்பட்ட சொற்பத் தொகைகளான சில ஆயிரம் கோடிகளில் வளர்ச்சி தடைபட்டு விட்டதாக மோடி சொல்கிறார்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/88916/protests/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f/feed/ 0
ஓ.என்.ஜி.சி. தொழிலாளர்கள் நலன் என ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயலும் தொழிற்சங்கங்கள்! ஓ.என்.ஜி.சி.-க்கு ஆதரவான நிலைப்பாட்டை உடனடியாக கைவிட வேண்டும்! – https://may17iyakkam.com/88888/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%93-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8/ https://may17iyakkam.com/88888/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%93-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8/#respond Thu, 25 Aug 2022 16:21:39 +0000 https://may17iyakkam.com/?p=88888

ஓ.என்.ஜி.சி. தொழிலாளர்கள் நலன் என ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயலும் தொழிற்சங்கங்கள்! ஓ.என்.ஜி.சி.-க்கு ஆதரவான நிலைப்பாட்டை உடனடியாக கைவிட வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை காவிரி டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல ஆண்டுகளாக கச்சா எண்ணெய் எடுக்கும் துரப்பணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வேளாண் நிலங்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு விளைநிலங்கள் பாழ்பட்டுப் போவதால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கடுந்துயரம் அடைந்து வருகின்றனர். வாழ்வாதாரம் அழிந்துபோவதை தடுக்க ஓ.என்.ஜி.சி.-யின் துரப்பணப் பணிகளுக்கு எதிராக கடும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒன்றிய அரசு காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அறிவிக்க, அதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்து தொடக்கம் முதலே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட அரசியல் அமைப்புகளின் துணையோடு அத்திட்டத்தை மக்கள் ஒழித்துகட்டினர். ஆனால் ஹைட்ரோகார்பன் திட்டம் என்று மாற்று பெயரில் அத்திட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வர, தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து துரப்பணப் பணிகள் மேற்கொள்ள தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஓ.என்.ஜி.சி.யின் துரப்பணப் பணிகளை துவக்கக்கோரியும், இந்நிறுவனத்தை நம்பி 40 ஆண்டுகாலமாக ஒப்பந்த ஊழியர்களாக இருக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உத்திரவாதப்படுத்தவும், மேலும் நாட்டின் இயற்கை எரிவாயு தேவையை ஓரளவு பூர்த்தி செய்து அன்னிய செலவானி நிதி இழப்பிலிருந்து தேசத்தை காத்திடவும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சமுதாயப்பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் செலவிடும் இந்நிறுவனத்தை காத்திடவும், நாட்டின் பொதுத்துறையை காத்திடவும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த 23-08-2022 அன்று திருவாரூரில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக சூழலியல் விதிகளுக்கு புறம்பாகவும், அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியும் செயல்பட்டதாலேயே அப்பகுதி மக்கள் இந்நிறுவனத்திற்கு எதிராக போராட ஆரம்பித்தனர். மேலும் இந்நிறுவனத்தினால் விவசாயிகளின் நிலங்களுக்கு ஏற்பட்ட நட்டங்கள் முறையாக நிவர்த்தி செய்யப்படாமலும், அரசின் முறையான அனுமதி பெறாமலும் பல்வேறு துரப்புப் பணிகள் துவங்கப்பட்டன. அடியக்கமங்கலம், திருவாரூர் உள்ளிட்ட துரப்புப் பணி நடந்த பகுதிகளில் எண்ணைக் கசிவுகள் உள்ளிட்டவை இந்நிறுவனத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை அம்பலப்படுத்தின.

இப்படியான ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொழிலாளர் நலச்சட்டவிதிகளுக்கு உட்படாத, பணி நிரந்தரம், தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்கள் எவற்றையும் பெற இயலாத சுரண்டப்படும் தொழிலாளர்களே ஒப்பந்த ஊழியர்கள். ஓ.என்,ஜி.சி.யின் இத்தகைய ஒப்பந்த ஊழியர்களை பாதுகாப்போம் என்று கூறும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிலாளர் விரோத ஒப்பந்த ஊழியர் முறையை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படியான போராட்டங்களை நடத்திடாமல், ஒப்பந்த ஊழியர்கள் மேலும் சுரண்டப்பட வேண்டுமென கோரிக்கை வைப்பது தொழிலாளர் விரோதம்.

ஓ.என்.ஜி.யை நோக்கி தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் சிறுவிவசாயிகளுக்கு எதிராக ஓப்பந்த தொழிலாளர்களை நிறுத்துகிறது கம்யூனிஸ்ட் கட்சிகள். இவ்வகையில் உழைக்கும் வர்க்கத்தினரை, பாட்டாளிகளை கூறுபோட்டு எதிரெதிராக நிறுத்துவது ஓ.என்.ஜி.சி.க்கும், இப்பகுதிக்கு வர முயலுகின்ற பெருநிறுவனங்களுக்கும் வாய்ப்பான சூழலை கொண்டுவரும். இதுவரை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அடைந்த லாபத்தை மக்களிடம் பகிர்ந்திராத நிலையில், அவர்களுக்கு ஆதரவான கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டம் அவர்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும்.

மக்கள் விரோத நிறுவனமாக செயல்பட்டு தஞ்சை டெல்டாவின் சூழலியலை அழித்து, தனியாருக்கு தாரைவார்க்க உதவும் கொள்கை கொண்ட ஓ.என்.ஜி.சி. துறை இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் இப்போராட்டம் என்பது பாஜகவின் தனியார் லாபவெறி கொள்கைக்கும், ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும், விவசாய நிலங்களை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் ஆதரவான சந்தர்ப்பவாத போராட்டமாகும். இது எவ்வகையிலும் பாட்டாளிகள் நலன் சார்ந்ததோ, தனியார்மய எதிர்ப்பு சார்ந்ததோ, சூழலியல் பாதுகாப்பு சார்ந்ததோ அல்ல. பாட்டாளிகளை கூறுபோட்டு பெருநிறுவனங்களை பாதுகாக்கும் மக்கள்விரோத போக்குகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் உடனடியாக கைவிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/88888/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%93-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8/feed/ 0
ONGC-க்கு ஆதரவாக CITU, AITUC: பாட்டாளிகளை கூறுபோடும் சந்தர்ப்பவாதம் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம் https://may17iyakkam.com/88876/protests/privatization/ongc-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-citu-aituc-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/ https://may17iyakkam.com/88876/protests/privatization/ongc-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-citu-aituc-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/#respond Wed, 24 Aug 2022 16:09:27 +0000 https://may17iyakkam.com/?p=88876 ONGC-க்கு ஆதரவாக CITU, AITUC: பாட்டாளிகளை கூறுபோடும் சந்தர்ப்பவாதம்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

ஓ.என்.ஜி.சி.யை நோக்கி தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் சிறுவிவசாயிகளுக்கு எதிராக ஒப்பந்த தொழிலாளர்களை நிறுத்துகிறது கம்யூனிஸ்ட் கட்சிகள். இவ்வகையில் உழைக்கும் வர்க்கத்தினரை, பாட்டாளிகளை கூறுபோட்டு எதிரெதிராக நிறுத்துவது ஓ.என்.ஜி.சி.க்கும், இப்பகுதிக்கு வர முயலுகின்ற பெருநிறுவனங்களுக்கும் வாய்ப்பான சூழலை கொண்டுவரும் என்பது புரியாதவர்கள் அல்ல கம்யூனிஸ்ட் கட்சியினர்.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/88876/protests/privatization/ongc-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-citu-aituc-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/feed/ 0
மார்க்சிய கோட்பாட்டாளரும், அரசியல் தத்துவ ஆசானும், புரட்சியாளருமான தோழர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் அவர்களின் 127 வது நினைவுநாளில் (ஆகஸ்டு 5, 1985) வீரவணக்கம் செலுத்துவோம்! https://may17iyakkam.com/88795/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%81/ https://may17iyakkam.com/88795/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%81/#respond Fri, 05 Aug 2022 06:52:12 +0000 https://may17iyakkam.com/?p=88795

மார்க்சிய கோட்பாட்டாளரும், அரசியல் தத்துவ ஆசானும், புரட்சியாளருமான தோழர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் அவர்களின் 127 வது நினைவுநாளில் (ஆகஸ்டு 5, 1985) வீரவணக்கம் செலுத்துவோம்!

“போர் அல்லது மற்ற எந்த அரசியல் நடவடிக்கையையும் போல புரட்சி என்பதும் ஒரு கலையேயாகும்” – தோழர் எங்கெல்ஸ்

உலகம் முழுவதும் முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல் என்னும் கோரப்பிடியில் சிக்கி உழன்று கொண்டிருந்த போது பொதுவுடைமை சித்தாந்தத்தின் வழியே உழைப்பிற்கும், சமூகத்துக்குமான உறவை மெய்ப்பித்து ‘உழைக்கும் வர்க்கத்தின் விடுதலையே சமூக விடுதலை’ என்று முழங்கிய இருபெரும் தத்துவ அறிஞர்களில் ஒருவர் தோழர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் ஆவார்.

கம்யூனிச சித்தாந்தத்தின் தலைமகன் புரட்சியாளர் மார்க்ஸின் உற்ற தோழரும், உலகின் பொருளாதார சிந்தனைப் போக்கை மாற்றிய நூலான ‘மூலதனம்’ நூல் பதிப்பிடப்படுவதற்கு பெரும் உழைப்பை செலுத்தியவரும், பொதுவுடைமைக் கட்சிகளின் வழிகாட்டியாக விளங்கும் கம்யூனிச அறிக்கையை உருவாக்கியவர்களில் ஒருவருமாக விளங்கியவர் தோழர் எங்கெல்ஸ் ஆவார். இன்றளவும் பொதுவுடைமை அரசியல் பயிரச்சியில் இன்றியமையாத நூலாக விளங்கிவரும் தோழர் எங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ மனித சமூக உருவாக்கத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது.

இந்திய ஒன்றியம் போன்ற வேளாண்மையும், தொழிற்துறையும் கலந்து பயணிக்கின்ற பொருளாதார சமூகத்தில் புரட்சியில் உழவர்களின் பங்கை மிக எளிமையாக எடுத்துக் கூறியவர் தோழர் எங்கெல்ஸ் அவர்களாவார். ஜெர்மனின் புரட்சிப் பற்றி கூறும் போது “விவசாயி மக்கள் தொகையானது மிகப் பெரிய பரப்பில் சிதறலாகப் பரவிக் கிடப்பது, அதன் கணிசமான பகுதியினரிடையே ஓர் உடன்பாட்டைக் கொண்டுவருவதில் உள்ள சங்கடம்” பற்றி புரிதலுக்கு உட்படுத்துகிறார். மேலும் இத்தகைய மக்களை ஒன்றுபடுத்தும் புரட்சிகர செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அரசியலாக்கப்பட்ட இயக்கத்திற்கு உண்டு என்றும் கூறுகிறார்.

உழைக்கும் வர்க்கத்தின் புரட்சி பற்றி பேசும் அதேவேளையில் புரட்சிக்கு பின் வர இருக்கும் சிக்கல்களையும் உன்னிப்பாக எடுத்துக்கூறி எச்சரிக்கிறார் தோழர் எங்கெல்ஸ். “எந்த ஒரு புரட்சிக்கும் சமூகத்தில் நிலவி வரும் பல்வேறு வகையான வர்க்கங்களின் ஒற்றுமை அடிப்படைத் தேவையாகும். ஆனால் ஒற்றுமையானது ஒரு பொது எதிரி என்ற அடிப்படையிலேயே அமைகிறது. எந்த கணத்தில் அப் பொது எதிரி வெற்றி கொள்ளப்படுகிறாரோ, அப்போதே வெற்றிபெற்ற வர்க்கங்கள் தங்கள் ஆயுதங்களை ஒருவருக்கொருவர் எதிராக திருப்புகின்றனர்” என்று புரட்சிகர வர்க்கங்கள் நிலவக்கூடிய முரண்கள் பற்றியும் எச்சரிக்கையுடன் எடுத்துரைக்கிறார்.

இத்தகைய புரட்சியின் பங்குபெறும் அனைவரும் புரட்சியின் இறுதி இலக்கான சமதர்ம சமூகத்தை நோக்கி நடப்பது இல்லை என்றும் அறிவிக்கிறார். குறிப்பாக புரட்சிகர மனநிலை அற்ற குழுக்கள் எத்தகைய தன்மை கொண்டது என்பதை விளக்கும் பொழுது “அதிக மிதமானபோக்குள்ள பிரிவினர் ‘ஜனநாயக மயமாக்கப்பட்ட’ முடியாட்சியுடன் திருப்தி அடைந்து விடுகிறார்கள்” என்று கேலி செய்கிறார். இம்மனநிலையை இன்றளவும் சமூகத்தில் நிலவி வரும் முதலாளித்துவ தேர்தல் அரசியல் கட்சிகளிடையே காண முடிகிறது. புரட்சிகர திட்டங்களை வகுப்பதற்கு பதிலாக ‘ஜனநாய மயமாக்கப்பட்ட முதலாளித்துவ தேர்தல் அதிகாரம்’ என்ற புள்ளியில் மன நிறைவு பெறுகின்ற குழுக்களே இங்கு பெருமளவில் காணமுடிகிறது.

தோழர் எங்கெல்ஸ் அவர்களின் இந்த கருத்து எந்த அளவிற்கு சமகால சமூகத்திற்கும் பொருந்துகிறது என்பதை நம்மால் எளிமையாக கண்டுகொள்ள முடிகிறது. இத்தகைய பரந்துபட்ட சிந்தனையின் காரணமாகவே புரட்சியாளர் காரல் மார்க்ஸ் மற்றும் புரட்சியாளர் ஏங்கல்ஸ் அவர்களின் நட்பு அவர்களுக்கு இறுதி மூச்சு வரை நீடித்தது என்று சொல்லலாம்.

தன் வாழ்நாள் முழுவதும் புரட்சியாளர் மார்க்ஸ் அவர்களுக்கு உறுதுணையாக நின்றவரும், உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக சிந்தித்தவரும், கம்யூனிச சித்தாந்தம் உலகெங்கும் பரவி நிலை பெற முன்முயற்சி எடுத்த மார்க்சிய கோட்பாட்டாளரும், அரசியல் தத்துவ ஆசானும், புரட்சியாளருமான தோழர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் அவர்களின் 127 வது நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/88795/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%81/feed/ 0
5G: ஏலம் விடப்படும் தேசம் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம் https://may17iyakkam.com/88771/protests/privatization/5g-%e0%ae%8f%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-1/ https://may17iyakkam.com/88771/protests/privatization/5g-%e0%ae%8f%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-1/#respond Tue, 02 Aug 2022 15:02:45 +0000 https://may17iyakkam.com/?p=88771 5G: ஏலம் விடப்படும் தேசம்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

அலைக்கற்றை விற்பனை என்பது அரசின் எதிர்பார்ப்பை விட மிகக்குறைந்த அளவில் விற்பனையாவதற்கான காரணமென்பது, இந்நிறுவனங்கள் தமக்குள்ளாக மொத்த சந்தையையும் பகிர்ந்துகொண்டு திட்டமிட்டு அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதையே இன்று காண்கிறோம்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/88771/protests/privatization/5g-%e0%ae%8f%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-1/feed/ 0
ஃபோர்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/88610/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8/ https://may17iyakkam.com/88610/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8/#respond Sat, 25 Jun 2022 15:26:16 +0000 https://may17iyakkam.com/?p=88610

ஃபோர்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வலியுறுத்தி, மே பதினேழு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டம், 24-06-2022 வெள்ளிக்கிழமை மாலையில் சென்னை எழும்பூர் இராஜத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்றது.

போராடும் ஃபோர்டு தொழிலாளர்களின் பிரதிநிதிகள் 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம், கோரிக்கைகளை வலியுறுத்திய முழக்கங்களுடன் தொடங்கியது. ஃபோர்டு தொழிலாளர்களின் சார்பாக தோழர் மணிகண்டன் மற்றும் தோழர் ஜெயச்சந்திரன் உரையாற்றினர். தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் தோழர் லயோலா மணி, தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தின் தோழர் ம.சேகர், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் தோழர் ஏஎஸ் கண்ணன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் ஆகியோர் உரையாற்றினர்.

இடையே, தங்கள் போராட்டத்தின் அடையாளமாக உண்ணாநோன்பு மேற்கொண்டிருந்த ஃபோர்டு தொழிலாளர்களின் நோன்பு ஆர்ப்பாட்ட மேடையில் பழரசம் கொடுத்து முடித்துவைக்கப்பட்டது. இறுதியாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88610/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8/feed/ 0
மதுரை செஞ்சட்டை பேரணி, மாநாடு! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/88361/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be/ https://may17iyakkam.com/88361/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be/#respond Mon, 06 Jun 2022 05:25:59 +0000 https://may17iyakkam.com/?p=88361

மதுரை செஞ்சட்டை பேரணி, மாநாடு!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

“தந்தை பெரியார், “பொதுவுடைமை வெற்றி பெற வேண்டுமென்றால் பொது உரிமை வெற்றி பெற வேண்டும்” என்று கூறுவார். பொதுவுடைமை பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் உரிமை பொதுவாக இருக்க வேண்டும். தனிவுடைமையை ஒழித்து பொதுவுடைமை உருவாக்குவது போல தனி உரிமை ஒழித்து பொது உரிமை உருவாக்கப்பட வேண்டும். இல்லை என்றால் பொதுவுடைமையைக் காப்பாற்ற முடியாது.” – தோழர் திருமுருகன் காந்தி உரையிலிருந்து

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

]]>
https://may17iyakkam.com/88361/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be/feed/ 0