Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
தேர்தல் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sat, 19 Mar 2022 05:40:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் – ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்டவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல் https://may17iyakkam.com/87543/videos/may17-in-media/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/ https://may17iyakkam.com/87543/videos/may17-in-media/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/#respond Tue, 15 Mar 2022 05:37:39 +0000 https://may17iyakkam.com/?p=87543 ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், அதனை எதிர்கொள்ள வேண்டிய அரசியல் தத்துவார்த்த பின்னணி, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சிகளின் நிலை, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்டவை குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி 13-03-22 அன்று ரெட்பிக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

நேர்காணல் காணொலி இணைப்பு:

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87543/videos/may17-in-media/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0
அதிமுக-பாஜக பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை குற்றவாளிகள்! – தோழர் திருமுருகன் காந்தி காணொளி https://may17iyakkam.com/85272/videos/important-videos/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf/ https://may17iyakkam.com/85272/videos/important-videos/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf/#respond Mon, 05 Apr 2021 15:37:17 +0000 https://may17iyakkam.com/?p=85272

அதிமுக-பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்றும் வேலையை செய்கிறது. அதோடு நிற்காமல், நடவடிக்கை எடுக்க கோரிருபவர்கள் மீது வழக்கு தொடுக்கிறது. அப்பாவி பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது. அதிமுக-பாஜக வெல்லுமானால், நம் வீட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குரியாகும்!

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

]]>
https://may17iyakkam.com/85272/videos/important-videos/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf/feed/ 0
அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – ஸ்டெர்லைட் படுகொலைகள் https://may17iyakkam.com/85269/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95-22/ https://may17iyakkam.com/85269/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95-22/#respond Mon, 05 Apr 2021 15:35:23 +0000 https://may17iyakkam.com/?p=85269

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

ஸ்டெர்லைட் படுகொலைகள்: மார்வாடி கம்பெனிக்காக 15 தமிழரை சுட்டுக் கொலை செய்த அதிமுக! மறக்க முடியுமா ஸ்னோலினை?

சுற்றுச்சூழலை மாசுபடுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி ஸ்னோலின் உள்ளிட்ட 13 பேரை படுகொலை செய்தது காவல்துறை. வேதாந்தா நிறுவனத்திற்காக பாஜக அரசு செய்த படுகொலைக்கு, தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறி அதிமுக அரசு துணை போனது.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

]]>
https://may17iyakkam.com/85269/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95-22/feed/ 0
சாதிவெறியை தூண்டிவிட்டு வேலைவாய்ப்பை பறிக்கும் அதிமுக-பாஜக! – தோழர் திருமுருகன் காந்தி காணொளி https://may17iyakkam.com/85265/videos/important-videos/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ https://may17iyakkam.com/85265/videos/important-videos/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/#respond Mon, 05 Apr 2021 15:29:54 +0000 https://may17iyakkam.com/?p=85265

காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பாமல் அவற்றை சாதிவெறி தலைவர்களிடம் ஒப்பந்தப்பணிகளாக வழங்குகிறது அதிமுக-பாஜக அரசுகள். இதன்மூலம் குறைந்த சம்பளத்தில், பணி பாதுகாப்பு இல்லாத ஒப்பந்தப்பணியில் சேர்க்கப்படும் தன் சொந்த சமூகத்தவர்களின் உழைப்பை சுரண்டி ஏமாற்றும் வேலையை செய்கின்றனர். வன்னியர் சமூகத்தை உள்ளடக்கிய ஓபிசி (BC/MBC) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முற்றிலும் மறுக்கும், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நிரப்பாமல் அவற்றை உயர்சாதி பார்ப்பனர்களுக்கு வழங்கும் அதிமுக-பாஜக அரசுகள், 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கியிருப்பது ஏமாற்று வேலை!

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

]]>
https://may17iyakkam.com/85265/videos/important-videos/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/feed/ 0
அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – பொள்ளாச்சி கொடூரம் https://may17iyakkam.com/85259/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95-21/ https://may17iyakkam.com/85259/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95-21/#respond Mon, 05 Apr 2021 04:27:11 +0000 https://may17iyakkam.com/?p=85259

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

பொள்ளாச்சி கொடூரம்: “பெல்டால அடிக்காதீங்கண்ணா… வலிக்குது…” என கதறி அழும் பெண்ணின் குரலை மறக்க முடியுமா? பெண்களே, எப்படி போடுவீர்கள் அதிமுக-பாஜகவிற்கு ஓட்டு?

பொள்ளாச்சியில் 50 பெண்களை ஏமாற்றி, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து, அதை வீடியோ எடுத்து மிரட்டியது 7 பேர் கொண்ட கும்பல். இதில் ஈடுபட்ட அனைவருமே அதிமுக-பாஜக காட்சிகளில் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள்.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

]]>
https://may17iyakkam.com/85259/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95-21/feed/ 0
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை தொழிலாக அணுகும் கமல்! – காணொளி https://may17iyakkam.com/85256/videos/important-videos/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/ https://may17iyakkam.com/85256/videos/important-videos/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/#respond Mon, 05 Apr 2021 04:24:39 +0000 https://may17iyakkam.com/?p=85256 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை தொழிலாக அணுகும் கமல்!

தமிழ்நாட்டின் கிராமங்கள், சிறுநகரங்களில் வாழும் 70% தமிழர்களை சந்திக்காமல், விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் பயணித்து 5 ஸ்டார் விடுதியில் தங்கி, பிக்பாஸூக்கும், 2 புதிய படங்களில் நடிப்பதற்கும் நடுவே தமிழ்நாட்டு தேர்தளை சந்திக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் கமல். தொழில்வளம் நிறைந்த கோவையின் சிறு-குறு தொழில்களை அழித்த பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி குறித்து இதுவரை கவலைப்படாத கமல், கோவை மக்களுக்கு என்ன செய்துவிட முடியும்?

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

]]>
https://may17iyakkam.com/85256/videos/important-videos/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
இவர்களுக்கா உங்கள் வாக்கு ? – புத்தகம் https://may17iyakkam.com/85248/activities/tn-election-booklet/ https://may17iyakkam.com/85248/activities/tn-election-booklet/#respond Sun, 04 Apr 2021 13:38:40 +0000 https://may17iyakkam.com/?p=85248 இவர்களுக்கா உங்கள் வாக்கு ? – புத்தகம் PDF வடிவில் தரவிறக்க இணைப்பு :

இவர்களுக்கா உங்கள் வாக்கு ? – புத்தகம்

]]>
https://may17iyakkam.com/85248/activities/tn-election-booklet/feed/ 0
இட ஒதுக்கீட்டின் மூலம் நாம் டாக்டர் ஆகிவிடக்கூடாது என்பதற்கு தான் நீட் தேர்வு! – காணொளி https://may17iyakkam.com/85245/videos/important-videos/%e0%ae%87%e0%ae%9f-%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/ https://may17iyakkam.com/85245/videos/important-videos/%e0%ae%87%e0%ae%9f-%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/#respond Sun, 04 Apr 2021 13:10:41 +0000 https://may17iyakkam.com/?p=85245 இட ஒதுக்கீட்டின் மூலம் நாம் டாக்டர் ஆகிவிடக்கூடாது என்பதற்கு தான் நீட் தேர்வு!சமஸ்கிருதம் தெரிந்த உயர்சாதியினர் மட்டுமே டாக்டராக முடியும் என்ற பழைய நிலைக்கு நம் சமூகத்தை தள்ளும் வேலை தான் நீட் நுழைவுத்தேர்வு! பாஜகவையும் அதற்கு ஒத்துழைக்கும் அதிமுகவையும் தமிழ்நாட்டில் அனுமதித்தால், கல்வியில், அரசு வேலைவாய்ப்பில் 96% பேர் பார்ப்பனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலத்திற்கு நம்மை கொண்டு செல்வார்கள்!இட ஒதுக்கீடு கூத்து – இரண்டாம் பாகம்!

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்9884864010 | 9444327010

]]>
https://may17iyakkam.com/85245/videos/important-videos/%e0%ae%87%e0%ae%9f-%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/feed/ 0
டெல்டாவை அழித்து தமிழர் வளத்தை கொள்ளையடிக்க துடிக்கும் பாஜக! – காணொளி https://may17iyakkam.com/85242/videos/important-videos/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d/ https://may17iyakkam.com/85242/videos/important-videos/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d/#respond Sun, 04 Apr 2021 13:06:18 +0000 https://may17iyakkam.com/?p=85242 டெல்டாவை அழித்து தமிழர் வளத்தை கொள்ளையடிக்க துடிக்கும் பாஜக!காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா அறிவிச்சது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை தெரியுமா? இது மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை எந்தவிதத்திலும் தடுக்கப்போவாதில்லை. காவிரி நீரையும் தடுக்கிறது பாஜக. டெல்டா அழிஞ்சா தமிழ்நாட்டோட உணவு வாழ்வாதாரம் அழியும்! தமிழ்நாட்டோட உணவு வாழ்வாதாரம் அழிஞ்சா தமிழ்நாடு அழியும்!

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

]]>
https://may17iyakkam.com/85242/videos/important-videos/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – சல்லிக்கட்டு: மோடி-ஓபிஎஸ்ஸை வீழ்த்திய ஜல்லிக்கட்டு காளை! https://may17iyakkam.com/85237/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95-20/ https://may17iyakkam.com/85237/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95-20/#respond Sun, 04 Apr 2021 08:15:16 +0000 https://may17iyakkam.com/?p=85237

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

சல்லிக்கட்டு: மோடி-ஓபிஎஸ்ஸை வீழ்த்திய ஜல்லிக்கட்டு காளை!

பீட்டா அமைப்பின் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியமான சல்லிக்கட்டை தடை செய்தது பாஜக அரசு. தமிழ்நாட்டு பண்பாட்டினை அழிக்க அதிமுக அரசு துணையுடன் பாஜக முயன்ற போது, தமிழர்கள் புரட்சியின் மூலம் அதனை உடைத்தனர். கோபம் கொண்ட அதிமுக அரசு காவல்துறையினர் மூலம் கலவரம் உண்டாக்கி போராடியவர்களை ஒடுக்கியது.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

]]>
https://may17iyakkam.com/85237/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95-20/feed/ 0